தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரர் ஆஜர் ... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 09-04-2025

தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரர் ஆஜர்

தலைமறைவாக இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். அசோக் குமார் மற்றும் அவருடைய உதவியாளர்களுக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பிய நிலையில் இன்று நேரில் ஆஜராகியுள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் ஆஜர்.

Update: 2025-04-09 08:31 GMT

Linked news