பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு மே... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 09-04-2025
பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு
மே 9-ம் தேதி ரஷ்யாவில் நடைபெறும் 80-வது ஆண்டு வெற்றி நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார்.
Update: 2025-04-09 08:34 GMT