பெரம்பலூரில் அரசு மதுபான கடையை இடம் மாற்றக்கோரி... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 09-04-2025
பெரம்பலூரில் அரசு மதுபான கடையை இடம் மாற்றக்கோரி பொதுமக்கள் மனு அளித்தனர். இதுபற்றி உடனடியாக ஆய்வு செய்த பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ், மதுபான கடையை இடம் மாற்றவும், தள்ளுவண்டி கடைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினார். கலெக்டர் உறுதி அளித்த நிலையில், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Update: 2025-04-09 11:29 GMT