சென்னை தலைமை செயலகத்தில், நீட் விலக்கு தொடர்பான... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 09-04-2025
சென்னை தலைமை செயலகத்தில், நீட் விலக்கு தொடர்பான சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகள் புறக்கணித்து உள்ளன. அக்கட்சியின் உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.
இந்த கூட்டத்தில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். அவர் பேசும்போது, தொடக்கத்தில் இருந்தே நீட் தேர்வை தி.மு.க. எதிர்த்து வருகிறது என அவர் பேசியுள்ளார்.
Update: 2025-04-09 11:43 GMT