வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறும்போது,... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 09-04-2025
வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறும்போது, அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணிப்பதன் மூலம் மக்களிடம் இருந்து அ.தி.மு.க. தன்னை விலக்கி கொள்கிறது என கூறியுள்ளார். நீட் விலக்கிற்காக தி.மு.க. அரசு தொடர்ந்து போராடி வருகிறது.
தி.மு.க., நீட் தேர்வுக்கு எதிராக வேறு என்ன செய்ய வேண்டும் என அ.தி.மு.க. தெரியப்படுத்த வேண்டும் என கூறிய அவர், தி.மு.க. கூட்டணி உடையும் என்று இலவுகாத்த கிளியாக அ.தி.மு.க. உள்ளது என்றும் குற்றச்சாட்டாக கூறினார்.
Update: 2025-04-09 12:04 GMT