மறைந்த மூத்த அரசியல் தலைவர் குமரி அனந்தனின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 09-04-2025
மறைந்த மூத்த அரசியல் தலைவர் குமரி அனந்தனின் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை அளிக்கப்பட்டது. வடபழனி ஏ.வி.எம். மின் மயானத்தில் குமரி அனந்தன் உடல் தகனம் செய்யப்பட்டது.
Update: 2025-04-09 13:20 GMT