சென்னை அண்ணா நகரில், மேற்கு வங்காள மாநில இளைஞரான... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 09-04-2025
சென்னை அண்ணா நகரில், மேற்கு வங்காள மாநில இளைஞரான அனுகூல் என்பவர் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது, சாலையோரம் நின்று கொண்டிருந்த காரின் கதவை உள்ளே இருந்தவர் திடீரென திறந்துள்ளார். இதனால், சைக்கிளில் சென்ற அனுகூல் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.
அந்த வழியாக வந்த மற்றொரு கார் அனுகூலின் தலையில் ஏறி இறங்கியுள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்து விட்டார்.
Update: 2025-04-09 13:27 GMT