வேலூர் மாவட்டத்தில் இன்று மீண்டும் 101.3 பாரன்ஹீட்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 09-04-2025

வேலூர் மாவட்டத்தில் இன்று மீண்டும் 101.3 பாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவாகி உள்ளது. இதனால், மக்கள் கடும் அவதியடைந்து உள்ளனர்.

வேலூரில் நாளை முதல் வெப்பம் இயல்பை விட அதிகரித்து இருக்கும். இதனால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

Update: 2025-04-09 14:05 GMT

Linked news