திமுக, அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-06-2025
திமுக, அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் சிலர் இன்று விஜய் முன்னிலையில் தவெகவில் இணைகிறார்கள். விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி அருண்ராஜ் இன்று தவெகவில் இணைய உள்ளார். அவருக்கு மாநில அளவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
Update: 2025-06-09 04:47 GMT