விஜய் உடன் கூட்டணியா? - பிரேமலதா பதில் "தவெக உடன்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-06-2025
விஜய் உடன் கூட்டணியா? - பிரேமலதா பதில்
- "தவெக உடன் தேமுதிக கூட்டணியா என்பதை,
- விஜய் இடம் தான் கேட்க வேண்டும் 2026-ல் கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது
- அப்போது தான் தவறுகளை சுட்டிக்காட்ட முடியும்"
- பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
Update: 2025-06-09 05:47 GMT