மனித தலையுடன் சாமியாடிய 5 பேர் மீது வழக்கு ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-06-2025

  • மனித தலையுடன் சாமியாடிய 5 பேர் மீது வழக்கு
  • நெல்லை, வீரவநல்லூர் அருகே உப்பூர் ஊர்க்காடு சுடலை மாடசுவாமி கோவில் கொடை விழாவில் மனித தலையுடன் சாமியாட்டம்
  • கோவில் கொடை விழாவில் மனித தலையுடன் சாமியாடிய 5 பேர் மீது வீரவநல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு
  • வெள்ளாங்குழி கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் 5 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு
Update: 2025-06-09 06:32 GMT

Linked news