எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நாளை முதல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-06-2025
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பம்.
- இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' தேர்வு முடிவுகள் வரும் 14ம் தேதி வெளியாக உள்ள நிலையில், முன்கூட்டியே விண்ணப்பிக்க ஏற்பாடு.
- தேர்வு முடிவு வெளியாவதில் தாமதமாவதால் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் குறைவதைத் தவிர்க்கவே இந்த ஏற்பாடு என விளக்கம்.
Update: 2025-06-09 07:06 GMT