முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி அருண் ராஜுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-06-2025
முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி அருண் ராஜுக்கு தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளராக விஜய் பதவி வழங்கியுள்ளார். தவெகவில் இன்று காலை அருண் ராஜ் இணைந்த நிலையில், அவருக்கு கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
Update: 2025-06-09 07:41 GMT