சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்காளதேச குடியேறிகள் 66... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-06-2025
சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்காளதேச குடியேறிகள் 66 பேர் கைது
டெல்லியின் வடமேற்கு பகுதியில் வங்காளதேசத்தைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வசிர்பூர் மற்றும் நியூ சப்ஜி மணடி ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் வங்காளதேசத்தைச் சேர்ந்த 11 குடும்பங்கள் சட்டவிரோதமாக தங்கியிருந்தது தெரியவந்தது. அந்த குடும்பங்களைச் சேர்ந்த 20 ஆண்கள், 16 பெண்கள், 30 குழந்தைகள் என 66 பேரை போலீசார் கைது செய்தனர்.
Update: 2025-06-09 09:26 GMT