மோடி அரசை விமர்சித்த ராகுல் மத்தியில் ஆளும் மோடி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-06-2025

மோடி அரசை விமர்சித்த ராகுல்

மத்தியில் ஆளும் மோடி அரசாங்கம் நிகழ்காலத்தைப் பற்றி பேசுவதை நிறுத்திவிட்டு, 2047-க்கான கனவுகளை விற்று வருகிறது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

மோடி அரசு 11 ஆண்டுகாலம் மக்களுக்கு சேவை செய்ததாக கொண்டாடும் வேளையில், மும்பையிலிருந்து வரும் துயரச் செய்தி நாட்டின் யதார்த்த நிலையை பிரதிபலிக்கிறது, பலர் ரெயிலில் இருந்து விழுந்து இறந்துள்ளனர், என்றும் ராகுல் குறிப்பிட்டுளார்.

Update: 2025-06-09 09:32 GMT

Linked news