ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி: இழப்பீடு கொடுக்க... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-06-2025
ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி: இழப்பீடு கொடுக்க ஆணையம் உத்தரவு!
ஏ.ஆர்.ரஹ்மானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சியை காண ரூ.10,000 கொடுத்து டிக்கெட் பெற்றும், போக்குவரத்து நெரிசலால் நிகழ்ச்சியை காண முடியாதவருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்குமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு சென்னை வடக்கு மாவட்ட குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Update: 2025-06-09 11:56 GMT