ரெயில் நிலையத்தில் இந்தி எழுத்து அழிப்பு- 7... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-06-2025

ரெயில் நிலையத்தில் இந்தி எழுத்து அழிப்பு- 7 பேருக்கு தண்டனை அறிவிப்பு

நெல்லை பாளையங்கோட்டை ரெயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்தவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தி எழுத்துக்களை அழித்த வழக்கில் 7 பேருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை அல்லது தலா ரூ.10,000 அபராதம் விதித்து நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

Update: 2025-06-09 12:49 GMT

Linked news