சற்று குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-08-2025

சற்று குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?


இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 75 ஆயிரத்து 560 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமிற்கு ரூ. 25 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 9 ஆயிரத்து 445க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Update: 2025-08-09 04:32 GMT

Linked news