“ராம் அப்துல்லா ஆண்டனி” படத்தின் டிரெய்லர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 09-10-2025
“ராம் அப்துல்லா ஆண்டனி” படத்தின் டிரெய்லர் வெளியானது
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்றவர் பூவையார். இவர் தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்யின் "பிகில்" படத்தில் 'வெறித்தனம்' பாடலில் நடனமாடி அறிமுகமானார். அதனை தொடர்ந்து "மாஸ்டர், மகாராஜா, அந்தகன்" போன்ற படங்களிலும் நடித்திருந்தார். பூவையார், குக் வித் கோமாளி சீசன் 6-ல் கோமாளியாகவும் பங்கேற்றுள்ளார்.
Update: 2025-10-09 14:32 GMT