யாரிடம் பிளவு உள்ளது? திமுக எம்பி ஆ.ராசா... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 09-12-2025
யாரிடம் பிளவு உள்ளது? திமுக எம்பி ஆ.ராசா கேள்வி
- பிரிவினை குறித்து கூறும் பிரதமர், அது எங்கே உள்ளது? யாரிடம் உள்ளது என்பதை விளக்க வேண்டும். வந்தே மாதரம் பாடலை பயன்படுத்தி பாகுபாட்டை உருவாக்கினார்கள். பிளவுபட்டிருந்த நாட்டை ஒருங்கிணைக்க தேசிய கீதம் தேவைப்பட்டது. வந்தே மாதரத்தை தற்போதைய வடிவில் ஏற்றுக்கொள்ள எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளோம். வந்தே மாதரத்தை எழுதிய பங்கிம் சந்திர சாட்டர்ஜிக்கு இப்பாடல் அரசியல் ஆக்கப்படும் என தெரிந்திருக்காது-மக்களவையில் வந்தே மாதரம் பாடலின் சிறப்பு விவாதத்தில் எம்.பி. ஆ.ராசா பேச்சு
Update: 2025-12-09 05:09 GMT