முதல் டி20: கில், பாண்ட்யா பிளேயிங் லெவனில்... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 09-12-2025

முதல் டி20: கில், பாண்ட்யா பிளேயிங் லெவனில் இடம்பெறுவார்களா..? கேப்டன் சூர்யகுமார் பதில் 



டி20 தொடருக்கான இந்திய அணியில் காயத்தில் இருந்து மீண்டுள்ள ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, சுப்மன் கில் இடம்பெற்றுள்ளனர். இருப்பினும் அவர்கள் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Update: 2025-12-09 10:41 GMT

Linked news