‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' திமுக... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 09-12-2025

‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' திமுக பரப்புரை நாளை தொடக்கம் 


சென்னை தேனாம்பேட்டையில் நாளை நடைபெறும் திமுகவினரின் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

Update: 2025-12-09 10:45 GMT

Linked news