புதுச்சேரியில் பேசிய விஜய்.. டீக்கடையில் அமர்ந்து... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 09-12-2025

புதுச்சேரியில் பேசிய விஜய்.. டீக்கடையில் அமர்ந்து செல்போனில் ரசித்து கேட்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி 


புதுச்சேரியில் மாநில அந்தஸ்து பெற்றால் மட்டும் போதாது தொழில் வளர்ச்சியும் வேண்டும் என்று குறிப்பிட்ட விஜய் இந்தியாவிலேயே ரேஷன் கடை இல்லாத ஒரே மாநிலம் புதுச்சேரி தான் என்று சுட்டி கட்டினார். 

Update: 2025-12-09 11:10 GMT

Linked news