"'எஸ்.ஐ.ஆர்' பணி - கால அவகாசத்தை நீட்டிக்க கோரிக்கை

"`'எஸ்.ஐ.ஆர்' கணக்கீட்டு படிவங்களை சமர்பிப்பதில் சிக்கல் உள்ளதால் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்" என சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. `எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை எதிர்த்த திமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் மீதான விசாரணை நாளை மறுதினம் ஒத்திவைக்கப்பட்டது.

Update: 2025-12-09 12:30 GMT

Linked news