அனில் அம்பானியின் மகன் மீது வழக்குப்பதிவு
அனில் அம்பானியை தொடர்ந்து அவரது மகன் ஜெய் அன்மோலுக்கு எதிராகவும் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. ரூ.228 கோடி வங்கி முறைகேடு புகார் தொடர்பாக அனில் அம்பானியின் மகன் ஜெய் அன்மோலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தது சிபிஐ.
Update: 2025-12-09 12:33 GMT