விஜய்யின் ஈரோடு சுற்றுப்பயணம் தேதி மாற்றம்

தவெக தலைவர் விஜய்யின் ஈரோடு மக்கள் சந்திப்பு தேதி மாற்றம், டிச. 16ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் டிச.18-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காவல் துறை விதித்துள்ள 84 நிபந்தனைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளதால் டிச. 18ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

Update: 2025-12-09 12:40 GMT

Linked news