குறைந்தது சிலிண்டர் விலை - வெளியான புதிய விலை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 1-09-2025
குறைந்தது சிலிண்டர் விலை - வெளியான புதிய விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலைகளை நிர்ணயித்து வருகின்றன. இதில் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைத்து வருகிறது.
Update: 2025-09-01 03:55 GMT