''அப்துல் கலாமாக நடிக்க தனுஷை விட பொருத்தமானவர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 1-09-2025
''அப்துல் கலாமாக நடிக்க தனுஷை விட பொருத்தமானவர் யாரும் இல்லை'' - இயக்குனர் ஓம் ராவத்
அப்துல் கலாம் கதாபாத்திரத்தில் நடிக்க தனுஷை விட சிறந்தவர் யாரும் இல்லை என்று இயக்குனர் ஓம் ராவத்
கூறி இருக்கிறார். ''கலாம்: தி மிசைல் மேன் ஆப் இந்தியா'' படத்தில் தனுஷுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.
Update: 2025-09-01 04:26 GMT