கால்பந்தில் பதக்க மழை...இப்போது பிரபல... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 1-09-2025

கால்பந்தில் பதக்க மழை...இப்போது பிரபல நடிகை...விரைவில் நடிகரை மணக்க போகிறார்...யார் தெரியுமா?

தற்போது திரைப்படங்களில் பிரபல நடிகையாக வலம் வரும் இந்த நட்சத்திரம், இளம் வயதிலேயே தடகள வீராங்கனையாக வேண்டும் என்று விரும்பினார். அதன்படி, படிக்கும் போதே தனது பள்ளி கால்பந்து அணியின் கேப்டனாக இருந்தார். அதுமட்டுமில்லாமல் பல்வேறு போட்டிகளில் 15 பதக்கங்களை வென்றார்.

Update: 2025-09-01 07:49 GMT

Linked news