நாடாளுமன்றத்தின் மக்களவையில் தி.மு.க. எம்.பி.க்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-03-2025
நாடாளுமன்றத்தின் மக்களவையில் தி.மு.க. எம்.பி.க்கள் அமளி
தேசிய கல்விக்கொள்கை தொடர்பாக மக்களவையில் தி.மு.க. எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அமளி காரணமாக நாடாளுமன்றம் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Update: 2025-03-10 06:13 GMT