திமுகவினர் வழக்கம்போல் நாடாளுமன்றத்தில் இன்று... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-03-2025
திமுகவினர் வழக்கம்போல் நாடாளுமன்றத்தில் இன்று அவதூறுகளை அள்ளி வீசியுள்ளனர். மொழியை வைத்து மீண்டும் ஒருமுறை அரசியல் செய்துள்ளனர். மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் திமுகவினருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார். தமிழக அரசுப் பள்ளி மாணவர்களை வஞ்சித்து திமுகவினர் செய்யும் கபட அரசியலை தோலுரித்துக்காட்டியுள்ளார் என்று மத்திய இணைமந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.
Update: 2025-03-10 10:27 GMT