கேரளா: உடல் எடையை குறைப்பதற்காக யூடியூப் வீடியோவை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-03-2025
கேரளா: உடல் எடையை குறைப்பதற்காக யூடியூப் வீடியோவை பார்த்து டயட் பின்பற்றிய ஸ்ரீநந்தா (18) என்ற இளம்பெண் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். கடந்த 6 மாதங்களாக இவர் தண்ணீர் உணவுகளையே சாப்பிட்டது மட்டுமன்றி, பல நாட்கள் பசியுடன் இருந்ததால் வயிறு மற்றும் உணவுக்குழாய் சுருங்கியுள்ளது.
Update: 2025-03-10 10:29 GMT