பால் உற்பத்தியாளர்கள் விபத்தில் உயிரிழந்தால்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-03-2025

பால் உற்பத்தியாளர்கள் விபத்தில் உயிரிழந்தால் வழங்கும் இழப்பீட்டை ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.இரு குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை ரு.25,000-ல் இருந்து ₹50,000 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-03-10 11:10 GMT

Linked news