பீகாரில் பிரபல நகைக்கடையில் துப்பாக்கியுடன் ரூ.25... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-03-2025

பீகாரில் பிரபல நகைக்கடையில் துப்பாக்கியுடன் ரூ.25 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியான நிலையில், இருவர் கைதாகியுள்ளனர்.

Update: 2025-03-10 12:08 GMT

Linked news