சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-03-2025
சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் யுடியூப் பிரபலங்களான திவ்யா, கார்த்திக், சித்ரா ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஏற்கெனவே சிறையில் உள்ள 3 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய விருதுநகர் எஸ்.பி. கண்ணன் பரிந்துரைத்திருந்த நிலையில் விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார்.
Update: 2025-03-10 12:10 GMT