இந்தியாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 10-04-2025
இந்தியாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இத்தாலியின் துணை பிரதமர் தஜானி, ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து பேசுகிறார். இதேபோன்று, மத்திய வெளிவிவகார துறை மந்திரி எஸ். ஜெய்சங்கரையும் நேரில் சந்தித்து பேசுகிறார். இதனை மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட ஊடக செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது.
Update: 2025-04-10 09:02 GMT