நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் வீட்டில் பெட்ரோல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 10-04-2025

நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது என வெளியாகும் செய்தி பொய்யானது. அதிகாலையில் ஏ.சி.யில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்துள்ளது. தீயணைப்புத்துறையினர் உடனே தீயை அணைத்தனர் என நாமக்கல் மாவட்ட காவல் துறை அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

Update: 2025-04-10 10:14 GMT

Linked news