மொனாக்கோவில், மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 10-04-2025

மொனாக்கோவில், மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா) - ஆர்தர் பில்ஸ் (பிரெஞ்சு) உடன் மோதினார்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஆர்தர் பில்ஸ் 6-2 மற்றும் 6-3 என்ற நேர் செட் கணக்கில் ரூப்லெவை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

Update: 2025-04-10 12:25 GMT

Linked news