சென்னை அணிக்கு தோனி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளதாக... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 10-04-2025

சென்னை அணிக்கு தோனி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் கேப்டனாகிறார் தோனி. நடப்பு தொடரில் இருந்து காயம் காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் விலகியதால் தோனி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2025-04-10 12:35 GMT

Linked news