சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 10-04-2025

சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி இல்லத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்துப் பேசினார். உள்துறை மந்திரி அமித்ஷா நாளை குருமூர்த்தியை சந்திக்க உள்ள நிலையில், அவருடன் அண்ணாமலை 1 மணி நேரம் சந்தித்துப் பேசியதாக கூறப்படுகிறது.

Update: 2025-04-10 12:56 GMT

Linked news