பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்ட... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 10-04-2025
பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்ட நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் அவரை சந்தித்துப் பேசி வருகிறார்கள். மாநில நிர்வாகிகள் திலகபாமா, அன்பழகன், பாலு உள்ளிட்டோர் தைலாபுரம் தோட்டத்திற்கு வருகை தந்துள்ள நிலையில், அவர்களை ராமதாஸ் இன்னும் சந்திக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-04-10 13:35 GMT