சேலத்தில் வரும் 19-ல் நடைபெறவிருந்த பாஜக... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 10-04-2025

சேலத்தில் வரும் 19-ல் நடைபெறவிருந்த பாஜக பெருங்கோட்ட மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாஜக தலைவர் தேர்தல், போலீஸ் அனுமதி மறுப்பு உள்ளிட்ட காரணங்களால் ஒத்திவைக்கப்படுவதாக கே.பி.ராமலிங்கம் கூறியுள்ளார். பாஜக பெருங்கோட்ட மாநாடு வரும் 19-ல் சேலத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

Update: 2025-04-10 14:04 GMT

Linked news