கரூர் சம்பவம்: சிறப்பு புலனாய்வுக்குழுவை எதிர்த்து... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-10-2025

கரூர் சம்பவம்: சிறப்பு புலனாய்வுக்குழுவை எதிர்த்து தவெக மேல்முறையீடு - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை


கரூரில் கடந்த 27-ந் தேதி தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தை விசாரிக்க அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதன்படி இந்த குழு தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.


Update: 2025-10-10 04:12 GMT

Linked news