முழு கொள்ளளவை எட்டிய கே.ஆர்.பி. அணை -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-10-2025

முழு கொள்ளளவை எட்டிய கே.ஆர்.பி. அணை - விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

கே.ஆர்.பி. அணையில் நீரின் அளவு முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இதன்காரணமாக உபரிநீர் திறப்பால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2025-10-10 06:34 GMT

Linked news