கிருஷ்ணகிரிக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-10-2025
கிருஷ்ணகிரிக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நீலகிரி, ஈரோடு, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், தேனி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், மதுரை, திண்டுக்கல், தென்காசி, கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Update: 2025-10-10 07:48 GMT