சின்னத்திரை நடிகர் சங்கத்தில் இருந்து பாரதி கண்ணன்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-10-2025
சின்னத்திரை நடிகர் சங்கத்தில் இருந்து பாரதி கண்ணன் நீக்கம்
சென்னையில் 9ம் வகுப்பு மாணவியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வழக்கு தொடர்பாக துணை நடிகர் பாரதி கண்ணன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் பாரதி கண்ணன் சின்னத்திரை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கம் செய்து சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Update: 2025-10-10 07:50 GMT