நெல்லையில் உள்ள சாலைக்கு தமிழறிஞர் தொ.பரமசிவன்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-10-2025

நெல்லையில் உள்ள சாலைக்கு தமிழறிஞர் தொ.பரமசிவன் பெயர் வைக்க முடிவு

ஹைகிரவுண்ட் வடக்கு சாலைக்கு மறைந்த தமிழறிஞர் தொ.பரமசிவன் பெயரை சூட்ட நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சாலை பெயர் மாற்றத்திற்கு தமிழ்நாடு அரசின் அனுமதியை பெற்றுள்ளதாக மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார். 

Update: 2025-10-10 07:56 GMT

Linked news