அக்.16-ல் வடகிழக்கு பருவமழை தொடங்க... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-10-2025

அக்.16-ல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு 

தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

அக்டோபர் மாதம் குறைவாகவே மழை பெய்துள்ளது. அக்.16-ல் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. தென்மேற்கு பருவ மழை வடதமிழகத்தில் தீவிரமாக இருந்தது. வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவையில் மிக லேசான மழை காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது என்றார்.

Update: 2025-10-10 10:42 GMT

Linked news