2026 சட்டமன்ற தேர்தலில் திமுக - தவெக இடையேதான்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-11-2025

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக - தவெக இடையேதான் போட்டி என விஜய் கூறியது குறித்த கேள்விக்கு, கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்த இவ்வாறு பேசுவது இயல்பு என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில்

Update: 2025-11-10 07:37 GMT

Linked news