கோவை விமான நிலையத்தின் பின்புறம் இளம்பெண் கூட்டு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-11-2025
கோவை விமான நிலையத்தின் பின்புறம் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில், கைதான மூவரையும் அடையாள அணிவகுப்பு நடத்த போலீசார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். கைதான சதீஷ் என்ற கருப்புசாமி (30), குணா என்ற தவசி (20) மற்றும் கார்த்தி என்ற காளீஸ்வரன் (21) ஆகிய மூவரையும் அப்பெண் முன்பு அடையாள அணிவகுப்பு நடத்த அனுமதி கோரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Update: 2025-11-10 11:12 GMT